Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷால் மத்திய அரசின் பதவியை பறிகொடுக்கிறாரா கஜோல்?

Webdunia
திங்கள், 22 மே 2017 (22:28 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'விஐபி 2' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த பிரபல பாலிவுட் நடிகைக்கு மத்திய அரசால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



 


மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பிரசார் பாரதி போர்டில் நடிகை கஜோல் உறுப்பினராக உள்ளார். இந்த அமைப்பின் கூட்டத்திற்கு இதுவரை தவறாமல் கலந்து கொண்டு வந்த கஜோல், 'விஐபி 2' படத்தின் படப்பிடிப்பு காரணமாக 3 கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லையாம்

காரணம் தெரிவிக்காமல் மூன்று கூட்டங்களில் கலந்து கொள்ளாத உறுப்பினரின் பதவியை பறிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில் தற்போது கஜோல் பதவியை பறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கஜோல் மத்திய் அரசின் அதிகாரிகளை சமாதானப்படுத்த முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments