Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிச்ச மாதிரியும் இருக்கணும், வலிச்ச மாதிரியும் தெரியணும் - மில்க் இயக்குனரின் பல்க் பிசினஸ்

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2015 (20:15 IST)
இரண்டு ரூபா போட்டு பத்து ரூபா சம்பாதிப்பதில் மில்க் இயக்குனர் ஜகஜால கில்லாடி. அவர் இயக்கியிருக்கும் கரகாட்டப் படத்தை நைஃப் படத்தை தயாரித்தவர்கள் வாங்கியிருக்கிறார்கள்.

நைஃப் பார்ட்டிகள் இலங்கையின் முன்னாள் அதிபருக்கு வேண்டியவர்கள். எங்கே வில்லங்கம் வருமோ என்பதைவிட, ஈழம் கடந்த உறவுகளிடம் தனது பால்போன்ற பெயர் திரிந்துவிடுமோ என்று அச்சப்பட்டாராம் இயக்குனர். வாங்கியது நீங்களாக இருந்தாலும், வெளியிடுவது உங்களின் நண்பரின் பெயரில் இருக்கட்டும் என்று இயக்குனர் வேண்டுகோள் வைக்க, அதுக்கென்ன செஞ்சுட்டா போச்சி என்று உடன்பட்டிருக்கிறார்கள்.

பணமும் வேணும், பாழாப்போன பெயரும் வேணும்னா இப்படியெல்லாம் கரகம் ஆடத்தான் வேண்டியிருக்கு.

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

Show comments