மக்களும் ரசிக்கலை, தயாரிப்பாளரும் சிரிக்கலை

Webdunia
திங்கள், 22 செப்டம்பர் 2014 (11:16 IST)
சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் பேசிய தாடி வைத்த தசாவதானி சாண்டல்வுட் காமெடியரை பெயர் குறிப்பிடாமல் தாக்கிப் பேசினார். 
 
தயாரிப்பாளர்களின், திரையுலகின் நெருக்கடிகளை உண்மையாக அறிந்து பேசி வரும் அவர், நான் ஒரு காமெடி நடிகரை அறிமுகப்படுத்தினேன். அப்போது அவரது சம்பளம் ஆயிரத்து ஐநூறு ரூபாய். ஆனால் இன்று அவர் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். காமெடி நடிகர்கள் என்றால் மக்களும் சிரிக்க வேண்டும், தயாரிப்பாளரும் சிரிக்க வேண்டும். இப்போது இரண்டுமே நடப்பதில்லை என்றார்.
 
உண்மையை பேசுவதில் இப்போது தசாவதானிக்குதான் தமிழ் திரையுலகில் முதலிடம்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்த டவுன்ட்லோட், ஷேர் பண்ணா லீகல் ஆக்‌ஷன்!.. தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!...

ஜனநாயகன் லீக்!.. ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவு!.. ஹெச்.வினோத் ஃபீலிங்...

அட்லீயின் ‘ராக்கா’.. அல்லு அர்ஜூனை விட தீபிகாவுக்கு 7 மடங்கு சம்பளம் குறைவா? ராஷ்மிகாவுக்கு எவ்வளவு?

‘ஜனநாயகன்’ முழு படமும் HD பதிப்பில் திருட்டு இணையதளங்களில்.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்..!

என்னுடைய ஒரே கேர்ள் பிரண்ட் தமன்னா தான்.. நடிகை மிருணாள் தாக்கூர்

Show comments