வாடா வாடா தோழா... இறங்கி அடிப்போம் தோழா...

Webdunia
சனி, 26 ஜூலை 2014 (10:51 IST)
அடுத்த உச்ச நடிகர் பட்டத்தை சங்கம் வளர்த்த மாநகரில் வாரப் பத்திரிகை இளைய சேனாதிபதிக்கு வழங்குகிறது. அதற்கான வேலைகள் பரபரவென நடந்து வருகின்றன. 
 
பத்திரிகை சார்பில் சில இளம் நடிகர்களை தொடர்பு கொண்டு விழாவுக்கு அழைத்திருக்கிறார்கள். ஏற்கனவே இந்தப் பட்டம் சர்ச்சைக்குள்ளான நிலையில் அழைத்தவர்கள் யாரும் பாஸிடிவான பதிலை தரவில்லையாம். இதையறிந்த சேனாதிபதி தானே களத்தில் இறங்கியுள்ளார்.
 
சேனாதிபதியே நேரடியாக தனது உதவியாளரின் போனில் இளம் நடிகர்களுக்கு அழைப்புவிடுக்க, தட்ட முடியாமல் தலையாட்டியிருக்கிறார்கள் அடுத்த வாரிசுகள்.
 
 
 
 
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எல்லார் மேலையும் ஆக்‌ஷன் எடுங்க!.. விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த எஸ்.கே!...

ரிலீசுக்கு முன்பே லீக்கான ஜனநாயகன் காட்சிகள் - எச்.வினோத் போட்ட பதிவு

ஜனநாயகன் படத்த டவுன்ட்லோட், ஷேர் பண்ணா லீகல் ஆக்‌ஷன்!.. தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!...

ஜனநாயகன் லீக்!.. ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவு!.. ஹெச்.வினோத் ஃபீலிங்...

அட்லீயின் ‘ராக்கா’.. அல்லு அர்ஜூனை விட தீபிகாவுக்கு 7 மடங்கு சம்பளம் குறைவா? ராஷ்மிகாவுக்கு எவ்வளவு?

Show comments