Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்தி சிரித்த சமர்த்தான பொய்கள்

சந்தி சிரித்த சமர்த்தான பொய்கள்
, சனி, 26 ஜூலை 2014 (10:50 IST)
அச்சமில்லாதவன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் படத்தின் நாயகி கலந்து கொள்ளவில்லை. பிளைட் லேட், பேக் தொலைந்துவிட்டது, ஃபுட் பாய்சன் என்று அடுக்கடுக்காக காரணங்கள் அடுக்கினார். எல்லாம் ஒரேநாள். ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அடுத்த நாள் ஆந்திராவில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி, புதிய படத்தின் ஷுட்டிங் என்று நடிகை பிஸி. 
 
ஒரே நாளில் நடிகையின் சமர்த்தான பொய்கள் எல்லாம் பிசுபிசுக்க நறநறவென பல்லைக் கடிக்கிறது அச்சமில்லாதவன் படக்குழு.
 

Share this Story:

Follow Webdunia tamil