Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வளர்த்த கடா மார்பில் பாயுதே...

வளர்த்த கடா மார்பில் பாயுதே...
, வியாழன், 17 ஜூலை 2014 (11:29 IST)
வாலிபர் சங்கத் தலைவரின் வளர்ச்சிக்கு நெம்புகோலாக இருந்தவர் அன் எம்ப்ளாயி நடிகர். அவர் எதிர்நீச்சல் போட்டதால்தான் தலைவர் முன்னணிக்கு வந்தார். தம்பிடா என்று ஊட்டி வளர்த்தவர் இப்போது தலைக்கு மேலே வளர்ந்து நிற்கிறார்.
 
அன் எம்ப்ளாயி தான் நடிக்கும் ஒரு படத்தையும், சங்கத் தலைவர் நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார். இரு படங்களின் தொலைக்காட்சி உரிமைகளையும் ஒரே தொலைக்காட்சி வாங்கியது. அன் எம்ப்ளாயியின் படத்தைவிட இரண்டரை சி அதிகம் சங்கத் தலைவரின் படத்துக்கு கிடைத்திருக்கிறது. 
 
ஒருபக்கம் மகிழ்ச்சி என்றாலும் நாம பார்த்து வளர்ந்த பையன் நம்மை ஓவர்டேக் பண்ணிட்டானே என்ற கவலை அன் எம்ப்ளாயிக்கு. நம்மால் வளர்ந்தவர் நமக்கு முன்னால் ஓடும்போது பார்த்து ரசிக்க இது அப்பா மகன் உறவில்லையே. வருத்தம் இருக்கதான் செய்யும்.
 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil