Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவருக்கு கிடைச்சது கிழிந்தப்பை

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2014 (11:23 IST)
பை படம் கோடிகளை கொட்டியது என்று அனைவரும் டமாரமடித்து திரிகிற நிலையில் படத்தில் நடித்த கலகலப்பு நடிகர் மட்டும் கப்சிப்பாக இருக்கிறார். இந்தப் படத்தை தயாரித்தவர் கலகலப்பு நடிகரை வைத்து ஹிட் கொடுத்தவர். அதனால் மார்க்கெட் வேல்யூவைவிட குறைந்த சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். பிறகு படம் பிரதர்ஸ் நிறுவனத்துக்கு கைமாறியது. 
 
படத்தை வெளியிட்ட பிரதர்ஸுக்கு பல கோடிகள் லாபம். கைமாற்றிவிட்ட நற்குணம் கொண்டவருக்கோ மூன்று கோடிவரை லாபம். ஆனால் இதுவரை நற்குணம் கொண்டவர் நடிகருக்கு பேசிய குறைவான சம்பளத்தையும் செட்டில் செய்யவில்லை. கேட்கவும் முடியாது கேட்காமல் இருக்கவும் முடியாது என்ற அவஸ்தை நிலையில் இருக்கிறார் நடிகர்.
 
மற்றவர்களுக்கு அதிர்ஷ்டப்பை என்றால் நடிகருக்கோ கிழிந்தப்பை.
 
 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments