Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படி ஆயிடுச்சே நிலைமை

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2014 (11:21 IST)
2013 ஜனவரியில் பூமி நாயகனின் சர்ச்சை படம் வெளியாவதாக அறிவித்ததும் பச்சை ஸ்டுடியோ நிறுவனம் காட்டன் வீரன் நடிப்பில் தயாரான பாண்டியன் படத்தை அதனுடன் மோதவிடுவது என தீர்மானித்தது. பூமி நாயகனின் படம் வெளிவரும் முன் நமது படம் திரையரங்கை ஆக்கிரமிக்க வேண்டும் என ஜனவரி 11 -ம் தேதியே பாண்டியனை வெளியிட்டனர் (படம் அட்டர் பிளாப்பானது வேறு விஷயம்).
 
போன வருடம் பூமி நாயகனுடனேயே மல்லுக்கு நின்ற பச்சை ஸ்டுடியோவும், காட்டன் வீரனும் 2014 -ல் எப்படியிருக்கிறார்கள்?
 
இவர்களின் சென்னை படம் எப்போதோ தயார். திட்டப்படி இந்த மாதம் 25 -ம் தேதி திரைக்கு வர வேண்டும். பாண்டியன் முதலான படங்களின் தோல்வி காரணமாக சின்னப் படங்களுக்கே பயப்பட வேண்டிய நிலை. ஒல்லி நடிகரின் அன் எம்ப்ளாயி, பாய்ஸ் நடிகரின் ஜி.தண்டா படங்கள் வெளியாவதால் தேதி குறிப்பிடாமல் தங்கள் படத்தை தள்ளி வைத்துள்ளனர்.
 
ஓவர் உதார் உடம்புக்கு ஆகாது.
 
 

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

Show comments