Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி ரிஸ்குக்கும் தயார்

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2014 (11:20 IST)
காதல் கொண்ட இயக்குனரின் காஸ்ட்லி கனவான செகண்ட் வேர்ல்ட் தயாரிப்பாளரின் பேங்க் பாலன்ஸில் பெரிய கோடு இழுத்தது. 38 கோடிவரை இழப்பு என்கின்றன தகவல்கள். தயாரிப்பு தரப்பு சில கோடிகள் நஷ்டஈடாக இயக்குனரிடம் கேட்டது. அதை இன்னும் அவர் செட்டில் செய்யவில்லை. இந்த கடன் நிலுவையில் இருக்கையில் எந்தத் தயாரிப்பாளரும் காதல் கொண்டவருக்கு படம் தர தயாரில்லை. 
 
சில மாதங்கள் பொறுத்துப் பார்த்தவர் வேறு வழியில்லாமல் தானே தயாரிப்பாளராவது என்று முடிவு செய்துள்ளார். சினிமாவுக்கு வந்து கொஞ்சம் பெயரையும் நிறைய கடனையும் சம்பாதித்து வைத்திருக்கும் இயக்குனரை பொறுத்தவரை தயாரிப்பு என்று கடைசி ரிஸ்க். 
 
அந்த துருப்புச் சீட்டையும் இறக்கிப் பார்த்துவிடுவது என அவர் முடிவு செய்திருப்பது சினிமா மீதான காதலால். காதலுக்கு கண்ணில்லை என்பது எவ்வளவு உண்மை.
 

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

Show comments