நான் இப்போ கோபத்துல இருக்கேன்

Webdunia
சனி, 11 அக்டோபர் 2014 (09:24 IST)
வயது ஏறுகிறது, முகத்தில் முதிர்ச்சி தட்டுகிறது இதற்கு மேலும் திருமணம் செய்யாமல் இருக்கிறாரே என்று ஏதாவது நிருபர்கள்தான் அருந்ததியிடம் திருமணப் பேச்சை எடுப்பார்கள். முன்பெல்லாம் இதமாக பதில் சொன்னவர் இப்போது முகத்தில் கடுகு தாளிக்கிறார்.
 
நடித்துக் கொண்டிருக்கும் மூன்று படங்களை முடித்த பின் அருந்ததி திருமணம் செய்கிறார் என்ற புதிய தகவலை அவர் உடனடியாக மறுத்தார். இருந்த போதிலிலும் சிலர் அதே செய்தியை மீண்டும் ப்ளாஷ் செய்தபடி உள்ளனர். அதனால் கடுப்பான நடிகை, திருமணம் என்றாலே தீச்சட்டி ஏந்தாமல் சாமியாட ஆரம்பித்துவிடுகிறார்.
 
மார்க்கெட் இருக்கும் போதே மேரேஜ் வதந்தியை கிளப்புகிறார்களே என்ற கடுப்புதான் நடிகையின் கோபத்துக்கு காரணம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னுடைய ஒரே கேர்ள் பிரண்ட் தமன்னா தான்.. நடிகை மிருணாள் தாக்கூர்

சூர்யாவும் வேணாம்.. SK-வும் வேணாம்!.. அந்த நடிகரை தேடிப்போன டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்..

ராக்கா அப்டினா என்ன?.. ஹாலிவுட் ஸ்டைலில் மிரட்டும் அட்லி - அல்லு அர்ஜுன்!...

ஜனநாயகன் பற்றிய கேள்வி!.. ரஜினி கொடுத்த பதில்!.. தலைவர் வேறலெவல்!...

அட்லி - அல்லு அர்ஜுன் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!.. சும்மா வேறலெவல்!..

Show comments