Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதையை விடுங்க, அட்வான்ஸை குடுங்க

கதையை விடுங்க, அட்வான்ஸை குடுங்க

Webdunia
வியாழன், 24 மார்ச் 2016 (18:43 IST)
தனியா ஜெயிச்ச நடிகர் யார் அட்வான்ஸை நீட்டினாலும் வாங்கிக் கொள்கிறார். இன்றைய தேதிவரை அவர் அட்வான்ஸ் வாங்கிய படங்களின் எண்ணிக்கை ஆறு.


 


இதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மற்ற ஐந்து படங்கள்...?
 
ஒரு படத்தின் கதைகூட இன்னும் முடிவாகவில்லை. இது நடிகருக்கும் தெரியுமாம்.
 
காற்றுள்ள போதே தூற்றிக்கணும் என்ற கொள்கையின்படி அட்வான்ஸாக வாங்கித் தள்ளுகிறார். இப்படி தூற்றிக் கொண்டவர்கள் 
 
ஜலதோஷத்தில் தலைதுவட்டிய கதை நடிகருக்கு தெரியாதா என்ன?

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

Show comments