Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீதையாக நடிக்கும் நம்பர் நடிகை?

Webdunia
திங்கள், 15 மே 2017 (14:46 IST)
மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் ‘ராமாயணம்’ படத்தில், பெரிய நம்பர் நடிகை சீதையாக நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது  என்கிறார்கள்.

 
500 கோடி ரூபாய் பட்ஜெட்டில், ‘ராமாயணம்’ படத்தை 3 பாகங்களாக தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார் அல்லு அரவிந்த்.  தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. அல்லு அரவிந்தின் மகன் அல்லு அர்ஜுன்  ராமனாக நடிக்கலாம் என்கிறார்கள்.
 
இந்நிலையில், சீதையாக யார் நடிப்பது என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பெரும்பாலானவர்கள், பெரிய நம்பர்  நடிகையைத்தான் பரிந்துரைக்கிறார்களாம். காரணம், ஏற்கெனவே ஒரு படத்தில் சீதையாக நடித்துள்ளார் அவர். எனவே,  சீதையைப் பற்றி அவருக்கு நன்கு தெரியும். அதனால், கதையை எளிதாக உள்வாங்கி நடித்து விடுவார். அத்துடன், ஷூட்டிங்  நடைபெற்றபோது, விரதம் இருந்து நடித்தார். எனவே, சீதையின் கதாபாத்திரத்திற்கு பெரிய நம்பர் நடிகைதான் 100%  பொருத்தமானவர் என்கிறார்களாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் புகைப்படத் தொகுப்பு!

கிளாமரான லுக்கில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஓடிடியிலாவது கவனம் பெறுமா ஆர் ஜே பாலாஜியின் ‘சொர்க்க வாசல்’?

சோஷியல் மீடியாவில் வைரலான வார்த்தையை விடாமுயற்சி பாடலில் சொருகிய அனிருத்!

ஆர் ஆர் ஆர் உருவானது எப்படி?.. நெட்பிளிக்ஸில் வெளியான மேக்கிங் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments