Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி ஆடவே போறதில்லை

இனி ஆடவே போறதில்லை
, புதன், 6 ஆகஸ்ட் 2014 (12:02 IST)
ஆந்திராவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஒருவர், தன்னைத்தானே கிட்நாப் செய்த நடிகையை வைத்துக் கொண்டே, அவர் சில்க் ஸ்மிதாவை போலிருக்கிறார். அவரைப் போல ஒத்தப் பாடலுக்கு ஆடினால் கோடிகளில் சம்பாதிக்கலாம் என்றார்.
இது நடிகைக்கு ரசிக்கவில்லை. என்ன இருந்தாலும் கவர்ச்சி நடிகை என்று பெயர் எடுத்தவருடன் என்னை ஒப்பிடுவதா என்று நிகழ்ச்சியை பாய்காட் செய்தவர், மவனே... இனி ஒத்தப் பாட்டுக்கு ஆடவே போறதில்லை என சபதமும் செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil