Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொட்டதுக்கெல்லாம் தோல் அலர்ஜியா

தொட்டதுக்கெல்லாம் தோல் அலர்ஜியா
, புதன், 9 ஏப்ரல் 2014 (11:03 IST)
நம்பர் நடிகைக்கு இறால் என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் மருத்துவர்கள் இறால் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளச் சொல்லி நம்பரை கேட்டுக் கொண்டுள்ளனர். அவரின் உடலில் ஆரம்ப நிலையில் காணப்படும் தோல் அலர்ஜிக்கு இறால்தான் காரணம் என்று கண்டு பிடித்துள்ளனராம்.
 
இப்படியொரு வதந்தியை சிலர் பரப்பி வருகின்றனர். கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதால் இறாலை நம்பர் தவிர்த்து வருவதையே இவர்கள் தோல் அலர்ஜி என்று திரித்து எழுதுகின்றனர். தொட்டதுக்கெல்லாம் தோல் அலர்ஜி என்றால் எப்படி பாஸ்?
 

Share this Story:

Follow Webdunia tamil