Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனக்கொரு விருது வேண்டும்

எனக்கொரு விருது வேண்டும்
, புதன், 9 ஏப்ரல் 2014 (11:02 IST)
நடிப்பதற்கு நாலு படம் கிடைத்தால் போதும் என்பதே நடிக்க வருகையில் அதிகபட்ச ஆசையாக இருக்கும். நாலு படம் கிடைத்ததும் முன்னணி ஹீரோவுடன் நடிக்க வேண்டும் என்பதாக அது மாறும். 
 
அப்புறம் முன்னணி நடிகையாக வேண்டும் என்று பரிமாணம் கொள்ளும். அனைத்தும் நிறைவேறிய பிறகு, சே... காசு இருக்கு புகழ் இருக்கு... சொல்லிக்க ஒரு விருது இல்லையே என்ற ஏக்கம் வரும். மாமி இப்போது அந்த ஏக்கத்தில்தான் இருக்கிறார்.
 
அவருக்குப் பிறகு நடிக்க வந்தவர்கள் தேசிய விருது, பத்ம விருது என்று போய்க் கொண்டிருக்கையில் அவருக்கு மட்டும் சிங்கிள் ஷீல்டு இல்லை. விருதுக்கு ஸ்கோப் உள்ள கதையாக இருந்தால் கால்ஷீட் தர மாமி தயார். நீங்க தயாரா?
 

Share this Story:

Follow Webdunia tamil