Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டு கோடியை ஏத்திட்டாங்க

இரண்டு கோடியை ஏத்திட்டாங்க
, புதன், 9 ஏப்ரல் 2014 (11:00 IST)
திடீர் வருங்கால சூப்பர் ஸ்டாரின் புதிய படம் மூன்று தினங்களில் 12 கோடியை தமிழகத்தில் மட்டும் கலெக்ஷன் செய்ததாக அறிவித்து முன்னணி நடிகர்களுக்கு இனிமா தந்தனர்.

முன்னணி தல, சேனாதிபதி படங்களே பத்து கோடிக்கு முக்குகிறது. இவர் படம் 12 கோடியா?
 
ஆனால் அந்த கலெக்ஷனில் சின்ன பிழை. 3 நாள் கலெக்ஷன் 12 கோடி கிடையாது. பத்தைவிட கொஞ்சம் அதிகம், பதினொன்றைவிட குறைவு. ரெவ்னியூ விஷயத்தில் திருவிளையாடல் செய்தது யார்? சரிதான்... இரண்டு கோடியில் என்னாகிவிடப் போகிறது என்று நினைத்திருப்பார்களோ?
 
 

Share this Story:

Follow Webdunia tamil