Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் ஜோ...லிக்கவரும் நட்சத்திரம்

மீண்டும் ஜோ...லிக்கவரும் நட்சத்திரம்
, புதன், 9 ஏப்ரல் 2014 (10:58 IST)
திருமணத்துடன் நடிப்பை நிறுத்திக் கொள்ளும் நடிகைகளின் மனது அரைகுறை சாப்பாட்டில் கையைப் பிடித்து எழ வைத்த மாதிரிதான் எப்போதும் அலைபாய்ந்து கொண்டிருக்கும்.
 
அவருக்கும் அப்படிதானாம். இரண்டு குழந்தைகள் பிறந்து குடும்பக் கடமையை செவ்வனே செய்த பிறகு நடிக்கிற ஆசை அவருக்குள் அடக்க முடியாதபடி துளிர்த்திருப்பதாக சொல்கிறார்கள். 
 
தனது கணவர் நடிக்கும் படத்திலேயே ஹீரோயினாவது என்று அவர் முடிவு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். வேறொரு நடிகருடன் நடித்தால்தானே புகுந்த வீட்டில் கூடாது என்பார்கள். கணவருடனேயே நடித்தால்...? விரைவில் அறிவிப்பு வரும் என்கிறார்கள்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil