Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தொழிலாளியாக நடிக்கும் உச்ச நட்சத்திரத்தின் காதலி

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (15:32 IST)
உச்ச நட்சத்திரம் நடித்துவரும் படத்தில், பாலியல் தொழிலாளியாக நடிக்கிறாராம் அவருடைய காதலி.


 

இயல்பான இயக்குநரின் இயக்கத்தில் நடித்து வருகிறார் உச்ச நட்சத்திரம். கடந்த மாதம் 28ஆம் தேதி மும்பையில் தொடங்கிய படப்பிடிப்பு, இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், முதல் ஷெட்யூலில் தன்னுடைய போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார் உச்ச நட்சத்திரம்.

இந்தப் படத்தில், மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஆனால், யாருக்கு என்ன வேடம் என்பதைப் படக்குழுவினர் அறிவிக்கவில்லை. இருந்தாலும், பார்வதியின் வேறு பெயரைக் கொண்ட நடிகை தான் உச்ச நட்சத்திரத்துக்கு மனைவியாக நடிக்கிறாராம். உச்ச நட்சத்திரத்தைக் காதலிப்பவராக நடிக்கும் பாலிவுட் நடிகை, பாலியல் தொழிலாளியாகவும் நடிக்கிறார் என்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்