Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடை அதிபர் கொடுக்கும் வரதட்சணை. அசந்து போன அனிருத்

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (22:16 IST)
கடந்த சில நாட்களாக அனிருத் குறித்து பரபரப்பான வதந்திகள் பரவி வருகிறது. குறிப்பாக ஆண்ட்ரியா மற்றும் சுசிலீக்ஸ் விவகாரம் அனிருத்தின் இமேஜை ரொம்பவே காலி பண்ணிடுச்சாம்


 
 


இதற்கு மேல் அனிருத்தை விட்டால் சரிப்படாது என்'று முடிவு செய்த அவரது பெற்றோர் உடனே அனிருத்தின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

அனிருத்துக்கு பெண் கொடுக்கின்றவர் ஒரு நகைக்கடை அதிபர். மணப்பெண்ணும் அனிருத்தின் ரசிகை என்பதால் இருவீட்டாரும் உடனே பேசி முடிவு செய்துவிட்டனர். வரதட்சணையாக அனிருத்துக்கு உலக தரத்தில் ஒரு ரிகார்டிங் ஸ்டுடியோ தருவதாக கூறியுள்ளாராம். பாலும் பழமும் கையில் கிடைத்தால் யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா? உடனே அனிருத் ஒப்புக்கொண்டுவிட்டாராம். சீக்கிரமே அனிருத்தின் திருமண செய்தியை எதிர்பார்க்கலாம்,
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

96 புகழ் கௌரி கிஷனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

பர்ப்பிள் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லஷ்மி!

நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள சொல்வதில்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

உண்மையா உழைச்சா கூட நிப்போம்னு… டிராகன் வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்த அஸ்வத் மாரிமுத்து!

மிஷ்கின் அப்படி பேசியதற்காக நான் போன் பண்ணி திட்டினேன்… பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்