Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜீத் மீது ஆசைப்பட்ட நடிகை

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2017 (14:46 IST)
வெற்றி என்ற பொருள்படும் தலைப்பைக் கொண்ட படத்தில் அறிமுகமானவர் இந்த இரண்டெழுத்து நடிகை. தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்தவர், பிறமொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
 

 
 
ஒருகட்டத்தில் வாய்ப்பில்லாமல் வாடிய நடிகை, தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சியின் டான்ஸ் ஷோவில் நடுவராக  இருக்கிறார். அந்த ஷோவில் பேசிய நடிகை, அஜீத்தை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டார். அத்துடன், அவருடன் சேர்ந்து நடித்தபோது அவர்மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments