அந்த மாதிரி நடிச்சாவது புகழ் வாங்கணும் : அதிர வைத்த நடிகை

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (11:36 IST)
டிவி  நடிகருக்கு ஜோடியாக நடித்து அக்கட தேசத்தில் ஒதுங்கியவர் அவர், அங்கு பெரும் புகழ் பெற்று பின்னாளில் தமிழில் அரசியல் வாரிசு நடிகருக்கு, ஜோடியாக நடித்தார்.



அது சரியாக போகவில்லை எனினும் அவருக்கு தமிழ், தெலுங்கில் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அம்மணிக்கு அக்கட தேசத்தையும் தாண்டில் பாலிவுட்டில் புகழ் பெறணும் என்று ஆசை. 
 
அதற்காக அவர் யாருமே நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் இன்னொரு பாலிவுட் நடிகையும் நடிக்கிறார். இந்த  மாதிரி படத்தில் நடித்ததால் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறும் அந்த நடிகை, இதில் என் நடிப்பு திறமையை காட்ட வாய்ப்பு இருக்கிறது. என இந்த படத்துக்கு பின் இந்தியிலும்  பரபரப்பாக பேசப்படுவேன் என்று நம்பிக்கையாக கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிருனாள் தாக்கூரின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த மனு ஆனந்த்?

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘டாக்ஸிக்’ படக்குழு!

எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது… ஜாய் கிரிசில்டா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments