Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவர் உத்தரவு... கட்டுப்பாட்டுடன் இருக்கும் நடிகை

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (15:51 IST)
கணவர் உத்தரவு போட்டுள்ளதால், கட்டுப்பாட்டுடன் இருக்கிறாராம் நடிகை. சமர்த்து நடிகைக்குத் திருமணமாகி சில மாதங்கள்தான் ஆகின்றன. முதலிரவு அன்றே அவர் போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதைப் பார்த்து ஆடிப் போயிருக்கிறது கணவரின் குடும்பம். ‘நம் குடும்பத்துக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. அதைக் காப்பாற்றும்படி நடந்து கொள்ள வேண்டும்’ என்று கணவர் குடும்பத்தினர் கூறியுள்ளார்களாம்.
 
சமர்த்து நடிகையின் கொழுந்தனுக்குத் திருமணம் நிச்சயமாகி, நின்றுபோன கதை எல்லோருக்கும் தெரியும். ‘பெண்ணின் நடவடிக்கை பிடிக்காததால் தான் திருமணத்தை நிறுத்தினோம். நீயும் இப்படி நடந்து கொண்டால் டிவோர்ஸ் தான்’ என்ற அளவுக்கு மிரட்டப்பட்டுள்ளாராம் நடிகை. எனவே, கணவரின் உத்தரவுப்படி கட்டுப்பாட்டுடன் இருக்கும் நடிகை, விழாக்களுக்கு கூட இழுத்துப் போர்த்தியபடிதான் வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வீர தீர சூரன் அந்த ஹாலிவுட் இயக்குனரின் படம் போல இருக்கும் –எஸ் ஜே சூர்யா அப்டேட்!

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

க்யூட் லுக்கில் கலக்கும் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

தனுஷுக்கு ஜோடியான மமிதா பைஜு.. எந்த படத்தில் தெரியுமா?

கேம்சேஞ்சர் படத்தில் அது சரியாக இல்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments