Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரிசு நடிகையின் அதிர்ஷ்டம் - பொறாமையில் மற்ற நடிகைகள்

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (14:37 IST)
கேரளாவில் இருந்துவந்து தமிழில் கொடிநாட்டிய வாரிசு நடிகைக்கு, அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது.


 

 
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த வாரிசு நடிகை, ஹீரோயினாக அறிமுகமான முதல் படத்திலேயே மோகன்லாலுடன் நடித்தார். அடுத்து, திலீப்புக்கு ஜோடியானார். தெலுங்கிலும் நானி, பவன் கல்யாண், பாலகிருஷ்ணா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார்.
 
தமிழிலும் விக்ரம்பிரபு, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், விஷால் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகியுள்ளார். தற்போது, தமிழ், தெலுங்கில் உருவாகும் பழம்பெரும் நடிகையின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும், துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கிறார். இப்படி, அறிமுகமான உடனேயே எல்லா மொழிகளிலும் பெரிய மற்றும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைக்காது. வாரிசு நடிகைக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது.
 
இவரின் வளர்ச்சியைக் கண்டு மற்ற நடிகைகள் பொறாமைப் படுகிறார்களாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments