Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சன்னிலியோனுடன் நடித்தால் அதை அறுத்துடுவேன்: பயமுறுத்தும் மனைவிகளால் நடிகர்கள் கலக்கம்

சன்னிலியோனுடன் நடித்தால் அதை அறுத்துடுவேன்: பயமுறுத்தும் மனைவிகளால் நடிகர்கள் கலக்கம்
, செவ்வாய், 23 மே 2017 (05:49 IST)
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடிக்கும் படங்களுக்கு இளைஞர்களின் மாபெரும் வரவேற்பு இருப்பதால் பெரும்பாலான முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் சன்னிலியோனின் ஒரு குத்தாட்ட பாடல் வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை வலியுறுத்தி வருகின்றனர்.



 


இந்த நிலையில் முன்னணி நடிகர்களின் மனைவிகள் சன்னிலியோனுடன் நடிக்கக்கூடாது என்று தங்கள் கணவர்களுக்கு கட்டளையிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் முன்னணி நடிகர்களின் மனைவிகள் ஒரு பார்ட்டியில் இணைந்தபோது அனைவரும் பேசி தங்களுடைய கணவர்கள் சன்னிலியோனுடன் நடிக்கக்கூடாது என்று கட்டுப்பாட்டை வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்களாம். இதனால் இனிமேல் சன்னிலியோனுடன் நடித்தால் சங்கை அறுத்துவிடுவேன் என்று அவர்கள் பயமுறுத்தி வருகின்றார்களாம். இதனால் நடிகர்கள் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சன்னிலியோன் இதற்கெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை, அவருக்கு வரும் ஆஃபர்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றதாம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயன் கையில இப்போ 30 லட்சம் பேர் இருக்காங்களாம்! எப்படி தெரியுமா?