Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாக் தரும் ஷாட் டர்ம் மெமரி

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2013 (13:56 IST)
ஷாட் டர்ம் மெமரி இயக்குனர் 12 கோடி சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தார். டுமீல் படம் வெற்றி பெற்றதால் அவரின் டிமாண்ட் அதிகரித்துள்ளது.

த ல- யை வைத்து இவர் இயக்குவதாகச் சொல்லப்பட்ட படத்துக்கு இவர் கேட்டது பதினைந்து கோடிகளாம். அந்த புராஜெக்ட் கவிழ்ந்ததுக்கு இந்த ஷாக் அடிக்கிற சம்பளம் பிரதான காரணம் என்கிறார்கள். இப்படியே போனால் இவர் ஹாலிவுட்டில்தான் படம் இயக்க வேண்டும்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments