Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷாக் தரும் ஷாட் டர்ம் மெமரி

ஷாக் தரும் ஷாட் டர்ம் மெமரி
, செவ்வாய், 19 பிப்ரவரி 2013 (13:56 IST)
ஷாட் டர்ம் மெமரி இயக்குனர் 12 கோடி சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தார். டுமீல் படம் வெற்றி பெற்றதால் அவரின் டிமாண்ட் அதிகரித்துள்ளது.

ல-யை வைத்து இவர் இயக்குவதாகச் சொல்லப்பட்ட படத்துக்கு இவர் கேட்டது பதினைந்து கோடிகளாம். அந்த புராஜெக்ட் கவிழ்ந்ததுக்கு இந்த ஷாக் அடிக்கிற சம்பளம் பிரதான காரணம் என்கிறார்கள். இப்படியே போனால் இவர் ஹாலிவுட்டில்தான் படம் இயக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil