Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகையின் வருத்தம்

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2012 (14:23 IST)
படம் கிடைக்காததுதான் காமெடி புயலின் வருத்தம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதைவிட சோகம் ஒன்று அவரை அழுத்திக் கொண்டிருக்கிறது. புத்திர சோகம்.

தனது மகனை ஃபீல்டில் இறக்கிவிட படித்த வித்தையெல்லாம் பார்த்துவிட்டார் புயல். ஆனால் வ ா‌ ரிசு எதற்கும் வளைவதாக இல்லை. மெச்ச ூ‌ ரிட்டி கம்மியாம். இதற்கு மேல் எப்படி நெ‌ளிவு சு‌ளிவு கற்றுக் கொடுப்பது என்று ப ு‌ ரியாமல் தினம் புலம்பிக் கொண்டிருக்கிறார் புயல்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments