Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஆரம்பிச்சிட்டாய்ங்க

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2012 (15:57 IST)
உச்சம் படம் நடிக்கும் போதெல்லாம் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற பழைய ரெக்கார்டை ஓடவிட்டு ரசிகர்களை உசுப்பேற்றுவார்கள். இந்தமுறை இந்த வேலையை திருமதி உச்சமே தொடங்கி வைத்திருக்கிறார்.

உச்சம் அரசியலுக்கு வர மாட்டார் என்றவர் அடுத்த சில நாளிலேயே அவர் அரசியலுக்கு வர நான் வற்புறுத்த மாட்டேன் என்று வேறொரு மெச ேஜை தட்டிவிட்டிருக்கிறார். படம் முடியும் வரை இந்த படம் காட்டுவது தொடரும் போலிருக்கிறது. மறுபடியும் முதலிலிருந்தா?

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments