Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத விஷயத்தை எதுக்கு மறைக்கணும்?

மத விஷயத்தை எதுக்கு மறைக்கணும்?
, வியாழன், 19 ஜூன் 2014 (16:13 IST)
தமிழ் சினிமா பிரபலங்கள் அதிலும் இளம் பிரபலங்கள் இஸ்லாம் மதத்தில் விருப்பத்துடன் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். இசை இளவலைத் தொடர்ந்து அழகிய நடிகையும் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.
 
இளம் வெற்றி நடிகரும் இஸ்லாமுக்கு மாறிவிட்டார் என்று சமீபத்தில் புகை கிளம்பியது. இஸ்லாம் பிடித்திருக்கிறது, ஆனால் மதம் மாறவில்லை என்று தண்ணி தெ‌ளித்து புகையை அடக்கினார் நடிகர். 
 
ஆனால் நடிகர் அவ்வப்போது சென்னையின் பிரதான இடத்தில் இருக்கும் புகழ்பெற்ற மசூதிக்குச் சென்று இஸ்லாமியர்களைப் போலவே தொழுகை நடத்தி வருகிறார். 
 
காதலை மறைக்கிறார்கள் சரி. மத விஷயத்தையும் மறைக்க வேண்டுமா என்ன.

Share this Story:

Follow Webdunia tamil