Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புது ரூட் போடும் நடிகை

புது ரூட் போடும் நடிகை
, வியாழன், 1 அக்டோபர் 2009 (17:02 IST)
வில்லங்கமான இயக்குன‌ரின் லவ் ஸ்டோ‌ரியில் பாதி நிர்வாணமாக நடித்தால் என்னாகும்? யார் யாரோ போன் போட்டு எது எதெற்கோ அழைக்கிறார்களாம்.

நொந்துபோன நடிகை, இனியும் நடிப்பைத் தொடர்ந்தால் உடம்பை புண்ணாக்கிவிடுவார்கள் என்பதை உணர்ந்து படிக்க போய்விட்டார்.

படிப்பு முடிந்ததும் ஒரு படத்தை கண்டிப்பாக இயக்குவேன் என சபதம் போட்டிருக்கிறார். நடிகர்களுக்கு காஸ்ட்யூம் உண்டுதானே?

Share this Story:

Follow Webdunia tamil