Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாண்டவர்களின் கௌரவச் சண்டை

பாண்டவர்களின் கௌரவச் சண்டை
, செவ்வாய், 4 செப்டம்பர் 2012 (17:27 IST)
பஞ்சபாண்டவர்களைப் போல திக்கான ஃப்ரெண்ட்ஸ் அவர்கள். ஆனால் இப்போது எலியும், பருந்தும். இவர் எடக்குமடக்கான கேரக்டர் ஒன்றை உருவாக்கினால் அவரது படத்திலும் அப்படியொன்று இருக்கும்.

இப்போது ஒருவர் தனது படத்தின் பாடல் வெளியீட்டை லண்டனில் வைத்திருக்கிறார். விடுவாரா மற்றவர்? கனடாவில் இவ‌ரின் இசை வெளியீட்டு விழா. விழாவோடு இருக்கட்டும் சண்டையை வீட்டுக்கு கொண்டு வந்திராதீங்க.

Share this Story:

Follow Webdunia tamil