நகமும் நனையக் கூடாது நத்தையையும் எடுக்கணும் என்ற மம்மியின் ஆசைக்கு இசைவாக வந்திருக்கிறது ஒரு வாய்ப்பு. அதாவது விளம்பரப்பட வாய்ப்பு. இதில் மகளுடன் மம்மி நடித்துள்ளார். இந்த விளம்பரம் மூலம் மம்மியின் திரையில் தோன்றும் ஆசையும் நிறைவேறியிருக்கிறது. மகளின் இமேஜிலும் டோமேஜ் இல்லை. கூடுதலாக கை நிறைய பணம் வேறு.
ஒரே விளம்பரத்தில் மூணு மாங்காய்.