Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகையின் காதலர்

நடிகையின் காதலர்
, சனி, 19 ஜனவரி 2013 (16:56 IST)
இடுப்பழகி ஃபிரண்ட் படத்தில் நடித்ததோடு இந்திக்கு ஜம்பாகிவிட்டார். இனி தென்னிந்தியா பக்கமே தலைவைக்க மாட்டேன் என்பவரின் இல்லாத இடுப்பை செல்லமாக அணைத்தபடி ஒரு வெள்ளைக்கார இளைஞர் அடிக்கடி தென்படுகிறார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞராம். அவரின் தொழில் வித்தையில் மயங்கியவர் வீட்டுக்கே அழைத்து விருந்து வைத்திருக்கிறார். இடுப்பழகியின் மம்மியிடம் கேட்டால் அது பியூர் பிரண்ட்ஷிப் என்று ஜால்ரா தட்டுகிறாராம். கவுண்டர் பாஷையில் செப்புவதென்றால் ஆங்... பொல்லாத பிரெண்ட்ஷிப்.

Share this Story:

Follow Webdunia tamil