Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளிக்கு உச்சத்தின் படம் இல்லை

தீபாவளிக்கு உச்சத்தின் படம் இல்லை
, புதன், 4 ஜூலை 2012 (09:21 IST)
உச்ச நடிக‌ரின் கோ சடை படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று முதலில் தெ‌ரிவித்தார்கள். உச்சம் ஒருபடி மேலே சென்று செப்டம்ப‌ரிலேயே அட்டாக் பண்ணுவோம் என்றார். ஆனால் தீபாவளிக்கும் படம் வருவது சந்தேகம்.

முதலாவது போஸ்ட்புரொடகஷன் வேலைகள். இரண்டாவது இந்தியிலும் படம் வெளியாகிறது. படா படங்கள் தீபாவளிக்கு வெளியாவதால் படத்தின் வெளியீட்டை டிசம்பருக்கு உச்சத்தின் பிறந்த நாளுக்கு தள்ளி வைக்கலாமா என்று யோசித்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil