நயன்தாரா திருமணத்துக்குப் பிறகு நடிக்கமாட்டார் என்று அவர் சொல்லாமலே பரப்புரை வாசித்தவர்கள் த ் ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று த ி ர ி இல்லாமலே தீபம் ஏற்றியிருக்கிறார்கள்.
வழக்கம்போல இதற்கும் அசட்டையான மறுப்பொன்றை தெரிவித்திருக்கிறார் த ் ரிஷ ா. இப்போதைக்கு திருமணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை என்பதுதான் மறுப்பின் சாராம்சம்.
த ் ரிஷ ா தமிழில் இப்போதைக்கு மங்காத்தா படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் என்பதும் இந்த வதந்திக்கு காரணம் என்கிறார்கள்.