Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிநபர் செக்யூ‌ரிட்டி

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2012 (17:44 IST)
படம் சம்பந்தமான விஷயங்கள் வெளியே கசியக் கூடாது என்பதில் படம் எடுக்கும் அனைவரும் உஷாராக இருப்பார்கள். சில இயக்குனர்கள் தனியார் செக்ய ூ‌ ரிட்டியை நியமிக்கும் அளவுக்கு தீவிரம் காட்டுவார்கள். உச்சத்தின் மகள் தான் இயக்கும் அனிமேஷன் படம் சம்பந்தப்பட்ட எதுவும் வெளியேப் போகக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

படம் சம்பந்தப்பட்ட கோப்புகள் உள்ள கம்ப்யூட்டரை இவரைத் தவிர வேறு யாரும் அ‌க்செஸ் பண்ண முடியாது. இவ‌ரின் அனுமதி இன்றி அணுவும் அசையாது. அந்தளவுக்கு தானே முன்னின்று அனைத்தையும் கவனிக்கிறார். படத்தையாவது பார்க்க அனுமதிப்பார்களா?

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments