Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேனல் ஆசையில் சேனாதிபதி

சேனல் ஆசையில் சேனாதிபதி
, செவ்வாய், 4 டிசம்பர் 2012 (12:51 IST)
FILE
அரசியல் கட்சி தொடங்க ஆள்கள் வேண்டுமோ இல்லையோ, சேனல் அவசியம். பல்லாயிரம் தொண்டர்கள் எழுப்பும் கோஷத்தை ஒரு சேனல் செகண்டில் செய்து முடித்துவிடும்.

வருங்கால முதல்வர் கனவில் இருக்கும் சேனாதிபதியும் சேனல் ஆசையில் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

மன்றம், கொடி, நற்பணி என்று அரசியலின் முதல் படியில் இருப்பவர் சேனல் தொடங்கி அடுத்த ஸ்டெப்பை அழுத்தமாக வைக்கப் போகிறாராம். விரைவில் இது குறித்த அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil