Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் கான்ட்ரவர்ஸி

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2009 (19:43 IST)
ச ி‌ ரிப்பு நடிகை அஞ்சாத வில்லனுடன் காதலில் இருக்கிறார் என பத்த ி‌ ரிகைகளில் வந்த செய்திகளில் உண்மையில்லையாம்.

அவர்கள் இணைந்து நடித்த படத்தின் பப்ளிசிட்டிக்காக இயக்குனருடன் சேர்ந்து இருவரும் கிளப்பிய வதந்திதான் இந்த காதல் செய்தி.

சில வாரங்கள் முன் இதேபோல் யெல்லோ வெயில் படத்தின் பப்ளிசிட்டிக்காக படத்தில் நடித்த காதல் நடிகை முத்தம் கொடுத்ததாக கதை கிளப்பினார் படத்தின் இயக்குனர்.

பப்ளிசிட்டிக்காக செய்யும் இந்த காதல் வதந்தி ஒரு நாள் உண்மையாகிடப் போவுது, ஜாக்கிரதை.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments