Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதல் கான்ட்ரவர்ஸி

காதல் கான்ட்ரவர்ஸி
, செவ்வாய், 21 ஜூலை 2009 (19:43 IST)
ி‌ரிப்பு நடிகை அஞ்சாத வில்லனுடன் காதலில் இருக்கிறார் என பத்தி‌ரிகைகளில் வந்த செய்திகளில் உண்மையில்லையாம்.

அவர்கள் இணைந்து நடித்த படத்தின் பப்ளிசிட்டிக்காக இயக்குனருடன் சேர்ந்து இருவரும் கிளப்பிய வதந்திதான் இந்த காதல் செய்தி.

சில வாரங்கள் முன் இதேபோல் யெல்லோ வெயில் படத்தின் பப்ளிசிட்டிக்காக படத்தில் நடித்த காதல் நடிகை முத்தம் கொடுத்ததாக கதை கிளப்பினார் படத்தின் இயக்குனர்.

பப்ளிசிட்டிக்காக செய்யும் இந்த காதல் வதந்தி ஒரு நாள் உண்மையாகிடப் போவுது, ஜாக்கிரதை.

Share this Story:

Follow Webdunia tamil