Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு அப்பாவியின் புலம்பல்

ஒரு அப்பாவியின் புலம்பல்
, திங்கள், 8 ஆகஸ்ட் 2011 (14:31 IST)
திருமணம் குறித்து மாமியும், மம்மியும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். இந்த அக்கப்போருக்கு நடுவில் ஒரு அப்பாவி ‌ஜீவன் மாட்டிக் கொண்டு புலம்புகிறது. அவர் மாமியின் தந்தை.
WD

மாமி நடிக்கத் தொடங்கிய பிறகு இந்த அப்பாவிக்கு வீடு தூரமாகிப் போனது. வேலையே கதியென்று கிடந்தார். மகளுக்கு திருமணம் என்ற விஷயமே அவருக்கு பத்தி‌ரிகை பார்த்துதான் தெ‌ரியுமாம். மம்மிக்கு கொடுக்கும் ம‌ரியாதை‌யில் பாதி தந்தைக்கும் மாமி தந்தாலென்ன?

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil