Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உச்சமாக இருந்தாலும் ஊறுகாய் வேடத்துக்கு நோ

உச்சமாக இருந்தாலும் ஊறுகாய் வேடத்துக்கு நோ
, திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (13:53 IST)
உச்சத்தின் புதிய படத்தில் இரண்டு நாயகிகள் இருக்கின்றனர். அத்துடன் மாமியையும் ஒரு துக்கடா வேடத்தில் நடிக்கக் கேட்க, உறுதியாக நோ சொன்னார் மாமி. 
 
சரி, நடிக்கதான் வேண்டாம், ஒரேயொரு பாடலுக்கு ஆடலாமே என்று கேட்டதற்கும் கறாராக முடியாது என்று கூறியிருக்கிறார். உச்சத்துடன் தனது போட்டியாளரான அருந்ததி நாயகி நடித்து வருவதுதான் மாமி நோ சொல்ல காரணமாம்.

Share this Story:

Follow Webdunia tamil