Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு தல

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2013 (14:30 IST)
டுமீல் இயக்குன‌‌ரின் முதல்பட ஹீரோ தல. ஆனால் டு‌‌மீல் படத்துக்கு முன்புவரை அவரைப் பற்றி இயக்குனர் வாயே திறந்ததில்லை. மாஸ் இயக்குன‌ரின் முதல் தேவை மாஸ் ஹீரோ என்ற ப ு‌ ரிதல் காரணமாக தல பற்றி அடிக்கடி பேசி அவ‌ரிடம் ஒன் லைனும் சொல்லியிருக்கிறார்.

லேட்டஸ்ட் தகவல் இந்த ஒன் லைன்படி தல-க்கு இரண்டு வேடங்களாம். ஒன்றுக்கு மேற்பட்ட கேரக்ட‌‌ரில் நடித்தால் தல படம் ஹிட் என்று ஒரு பேச்சு இருப்பதால் மறுக்காமல் டுமீலின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் தல. உண்மையிங்களா பாஸ்?

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments