Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டு தல

இரண்டு தல
, செவ்வாய், 22 ஜனவரி 2013 (14:30 IST)
டுமீல் இயக்குன‌‌ரின் முதல்பட ஹீரோ தல. ஆனால் டு‌‌மீல் படத்துக்கு முன்புவரை அவரைப் பற்றி இயக்குனர் வாயே திறந்ததில்லை. மாஸ் இயக்குன‌ரின் முதல் தேவை மாஸ் ஹீரோ என்ற பு‌ரிதல் காரணமாக தல பற்றி அடிக்கடி பேசி அவ‌ரிடம் ஒன் லைனும் சொல்லியிருக்கிறார்.

லேட்டஸ்ட் தகவல் இந்த ஒன் லைன்படி தல-க்கு இரண்டு வேடங்களாம். ஒன்றுக்கு மேற்பட்ட கேரக்ட‌‌ரில் நடித்தால் தல படம் ஹிட் என்று ஒரு பேச்சு இருப்பதால் மறுக்காமல் டுமீலின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் தல. உண்மையிங்களா பாஸ்?

Share this Story:

Follow Webdunia tamil