Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது அல்டிமேட் ஸ்டைல்

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2013 (08:07 IST)
ஆறிப்போன பிரியாணியுடன் தேவுடு காத்துவரும் இயக்குனருக்கு அதிர்ஷ்டம் மீண்டும் அல்டிமேட் வடிவத்தில் அழைப்பு விடுத்திருக்கிறது. அல்டிமேட்டும் இயக்குனரும் அப்படியொரு தோஸ்த் என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான்.

சமீபத்தில் இயக்குனரின் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர் கலந்து கொண்டார். அப்போது அவர் தந்த பரிசு, சீக்கிரம் ஒரு கதையை ரெடி பண்ணுங்க, கால்ஷீட் தர்றேன் என்ற அல்டிமேட் வார்த்தைகள். சந்தோஷத்தில் ஆடிப்போயிருக்கிறார் இயக்குனர்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments