Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்பு அசைத்தாலும் அகப்படலை சாமி...

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2014 (15:00 IST)
கலகப்பாக படம் இயக்குகிறவர் தனக்கான கச்சாப்பொருளை அருகிலிருக்கும் மலையாளத்திலிருந்தும் அயலில் இருக்கும் பிரான்சிலிருந்தும்கூட எடுத்துக் கொள்வார். தேவைப்பட்டால் தமிழில் இருந்து தத்தெடுப்பதில் வல்லவர். அப்படிதான் ஹாரர் பேலஸை அவர் நிர்மாணித்தார்.
 
இயக்குனர் எந்தப் படத்திலிருந்து உருவினாரோ அவர், கோர்ட்டுக்குப் போவேன் என்று குமுற, ஒருகணம் நிலைகுலைந்து போனார் கலகலப்பு. நல்லவேளையாக படத்தின் ஒரிஜினல் கதையை எழுதிய மலையாள பழம்பெரும் நடிகை தலையிட்டு, சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா என்று பச்சை விளக்கை பற்ற வைத்த பிறகுதான் நிம்மதி வந்ததாம் கலகலப்பு இயக்குனருக்கு. 
 
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments