Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவுக்கு பிகினி... தமிழுக்கு அல்வாவா?

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2013 (11:31 IST)
இப்படிதான் கொதித்துப் போயிருக்கிறார்கள் தமிழ், தயாரிப்பாளர்கள். எக்ஸ்ட்ரா 25 லட்சம் தர்றோம் என்றாலும் பிகினி அணிய மாட்டேன் என்பதில் உறுதியாக இருப்பவர் சமர்த்தான நடிகை.

தெலுங்கில் ஜுனியர் ஹீரோவுடன் நடிப்பதற்காக பிகினி அணிய தயார் என்று சமர்த்தான நடிகை ஒத்துக் கொண்டதாக ஆந்திராவில் தகவல் வெளியானது.

அதைக் கேட்டதிலிருந்து, தமிழ்ல மட்டும் பிகினியில் நடிச்சா என்ன குறைஞ்சிடப் போவுது என்று முறுக்கிக் கொண்டிருக்கிறார்கள் தய ாh pப்பாளர்களும், இயக்குனர்களும். நியாயம்தானே?

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments