இப்படிதான் கொதித்துப் போயிருக்கிறார்கள் தமிழ், தயாரிப்பாளர்கள். எக்ஸ்ட்ரா 25 லட்சம் தர்றோம் என்றாலும் பிகினி அணிய மாட்டேன் என்பதில் உறுதியாக இருப்பவர் சமர்த்தான நடிகை.
தெலுங்கில் ஜுனியர் ஹீரோவுடன் நடிப்பதற்காக பிகினி அணிய தயார் என்று சமர்த்தான நடிகை ஒத்துக் கொண்டதாக ஆந்திராவில் தகவல் வெளியானது.
அதைக் கேட்டதிலிருந்து, தமிழ்ல மட்டும் பிகினியில் நடிச்சா என்ன குறைஞ்சிடப் போவுது என்று முறுக்கிக் கொண்டிருக்கிறார்கள் தயாhpப்பாளர்களும், இயக்குனர்களும். நியாயம்தானே?