Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழிக்கணும்.... எப்படியாவது அழிக்கணும்...

Webdunia
திங்கள், 16 ஜூன் 2014 (11:09 IST)
அறுவை சிகிச்சை செய்தாவது அழிக்கணும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் ஒன்பதாம் நம்பர் நடிகை. புயலுடன் காதலில் இருந்தவேளை அவரது பெயரை தனது கையில் நடிகை பச்சைக் குத்திக் கொண்டார். 
 
காதல் இப்படி புட்டுக்கொள்ளும் என்று அவருக்கு தெரியாது. காதல் முறிந்த பிறகு கையில் பச்சைக் குத்திக் கொண்ட பெயர் நடிகையை முள்ளாக குத்தத் தொடங்கியது. முக்கியமாக படப்பிடிப்புகளில் பெயரை மறைக்க தனியாக மேக்கப் போடவேண்டி உள்ளது.
 
நம்பர் நடிகையைப் போல் காதலன் பெயரை கழுத்தில் பச்சைக் குத்திக் கொண்ட பொம்மைப்பட நாயகி லேசர் சிகிச்சையில் அதனை அகற்றியுள்ளார். அது நம்பருக்கு நம்பிக்கைத்தர அவரும் லேசர் சிகிச்சைக்கு தயாராகிவிட்டார். விரைவில் புயலின் பெயர் நடிகையின் நெஞ்சிலிருந்து நீங்கியதுபோல் கையிலிருந்தும் அழிந்துவிடும்.
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments