Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய்யோ அப்படியொரு வேஷமா...?

Webdunia
புதன், 30 ஜூலை 2014 (11:10 IST)
மில்க் இயக்குனரின் படத்தில் நடிக்கும் சுப்ரீம் ஸ்டாரின் மகளுக்கு பாலியல் தொழிலாளி வேடமாம். இதை கேட்டது முதல் அப்செட்டாகி கிடக்கிறது நடிகையின் நலம்விரும்பிகள் வட்டம்.

மில்க் சும்மாவே டார்ச்சர் பேர்வழி. யதார்த்தத்தை அப்படியே கொண்டு வரணும் என்று ஐயம் காட் படத்தில் நடிகைகளை நிஜமாகவே பிச்சையெடுக்க வைத்து, எதுக்கு எனக்கு இப்படியொரு ஜென்மம் என்று நடிகைகளை புலம்ப வைத்தார்.

பியர்ல்சிட்டி படத்தில் நடித்த நடிகை மில்க்கின் இந்த பிச்சையெடுப்பு வகுப்பு காரணமாக மயக்கம் போட்டு விழுந்து சினிமாவுக்கே ஒரு பெரிய கும்பிடாகப் போட்டு திரைத்துறையிலிருந்தே வெளியேறினார்.
 
இப்போது சுப்ரீமின் மகளுக்கு பாலியல் தொழிலாளி வேடம். என்னென்ன கொடுமைகள் நடக்கப் போகிறதோ என்று பதறுவது இயல்புதானே.
 
 
 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாருக் கானின் உடல்நிலை பற்றி வெளியான தகவல்!

“அனுமதி பெற்றே பாடலைப் பயன்படுத்தினோம்…” இளையராஜா நோட்டீஸுக்கு மஞ்சும்மள் பாய்ஸ் தயாரிப்பாளர் பதில்!

பிரபாஸுக்கு உதவி செய்யும் புஜ்ஜி ரோபாவாக கீர்த்தி சுரேஷ்… ஜாலி வீடியோ!

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆனது விஷாலின் ரத்னம் திரைப்படம்!

தனி ஒருவன் 2 படத்தில் வில்லன் இந்த பாலிவுட் நடிகர்தானா? லேட்டஸ்ட் தகவல்!