Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலா பால் - வேர் இஸ் த பார்ட்டி

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2011 (16:08 IST)
வீட்டில் இருந்தால் ஒரே பார்ட்டிதான் என்று பொழுதுபோக்காக பேட்டியில் சொல்லி வைத்தார் அமலா பால். அவ்வளவுதான், பொழுதுபோகாமல் இருந்த இந்து மக்கள் கட்சியினர் பிடித்துக் கொண்டனர். கலாச்சாரம், இந்தியம், தேசியம் என்று இவர்கள் அமலா பாலுக்கு எதிராக உமிழ்ந்த வார்த்தைகளி‌ன் அர்தத்தை பூதக் கண்ணாடி வைத்துதான் தேட வேண்டும்.
FILE

விஷயம் அதுவல்ல. பொழுதுபோகாமல் சொன்னாலும் அமலா பால் ஒரு பார்ட்டி ப ்‌ ரியை. சமீபத்தில் இவருக்கு பார்ட்டி தந்தவர் விக்ரம். விருந்து என்றால் எதிர் விருந்தும் உண்டல்லவா? சீயானுக்கு இந்த கண்ணழகி ஸ்பெஷல் பார்ட்டி அளித்திருக்கிறார்.

விக்ரம், அமலா பால் இணைந்து நடிக்கும் தெய்வமகன் வெளிவருவதற்குள் இருவரும் அரை டஜன் பார்ட்டியாவது வைத்துவிடுவார்கள் என பொருமுகிறது பார்ட்டிக்கு அழைக்கப்படாத படக்குழு.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments